டி20 கிரிக்கெட்

img

ஐபிஎல் தொடரின் இரண்டு புதிய அணிகள் குறித்த அறிவிப்பு எப்போது ? பிசிசிஐ தகவல் 

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மேலும் இரண்டு அணிகள் எவை என்பது குறித்து அக்டோபர் 25 ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

;